SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலுதவியும் வழிமுறையும்

2015-05-15@ 14:59:27

உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. எப்படி உதவ வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அதைவிட முக்கியம். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டுமென்பது குறித்த சில வழிமுறைகள் சில

எப்படித் தூக்க வேண்டும்?


சாலை விபத்து ஏற்பட்ட நபருக்கு விபத்தில் முதுகெலும்புகளும், கழுத்தெலும்புகளும் சேதமடைந்திருக்கலாம். இப்படி சேதமடைந்திருக்கும் போது பாதிக்கப்பட்டவரை அசைத்து வளைத்து தூக்கினால், எலும்புகள் மேலும் சேதமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், அடிபட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்க வேண்டும்.

முதலில் பிடித்துக்கொள்பவர் காதுகளையும் தலையையும் அணைத்தாற்போல் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது பிடித்துக்கொள்பவர் தோள்பட்டை, மார்புக்கு அடியில் இரு கைகளையும் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், வயிறு, இடுப்புக்கு அடியில் கைகளைக் கொடுத்து தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். நான்காம் நபர் தொடைக்கு அடியில் ஒரு கையையும், கெண்டைக்காலுக்கு அடியில் ஒரு கையையும் கொடுத்து, நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கி ஒரு போர்வையிலோ அல்லது துணியிலோ படுக்கவைக்க வேண்டும்.

பின் அந்த துணியை உடலின் மீது போர்த்தியது மாதிரி சுற்றி, துணி நழுவாமல் இருக்க ஆங்காங்கே சிறு கட்டுகள் போட வேண்டும். பின் பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் ஒருவரும் தலையையும் கழுத்தையும் ஆதரவாகத் தாங்கிப்பிடித்து, கட்டை போல அசையாமல் நேராகத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

முதலில் செய்ய வேண்டியது?

உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ ஊர்தி, மீட்புபணி, (தீ விபத்து இருந்தால்) தீயணைப்பு படை போன்றவர்களை உதவிக்கு அழைக்கவும்.

வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால், இன்ஜினை நிறுத்தவும். முடிந்தால் பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டிக்கவும். பெட்ரோல் - டீசல் பாதையை மூடவும்.

வாகனத்துக்கு அடியில் மனிதர்கள் சிக்கியிருந்தால் சக்கரங்களின் அடியில் கட்டைகளை வைத்து, வாகனத்தை நகராமல் பார்த்துக்கொள்ளவும்.

பெட்ரோல் கசிந்து சிந்தியிருக்கும் இடங்களில் எளிதில் தீப்பிடித்துவிடும். பெட்ரோல் டாங்க் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் யாரும் சிகரெட் பிடிக்காமலும், எண்ணை, விளக்கு போன்ற எரியும் பொருட்களை அருகில் எடுத்துச் செல்லாமலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஹெல்மெட்டைக் கழற்றும்போது...


தாடையையும் ஹெல்மெட்டையும் இணைத்துள்ள ஒட்டு நாடாவை பிரிக்க முடியாவிட்டால் வெட்டி எடுக்க வேண்டும். ஒருவர் கைவிரல்களை ஹெல்மெட்டுக்குள் நுழைத்து ஒருகையால் கழுத்துப் பகுதியையும், மற்ற கையால் கீழ்த்தாடையையும் தாங்கி உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னொருவர் ஹெல்மெட்டை சற்றே முன்னோக்கிச் சாய்த்து பின்பக்கமாக மெள்ள மெள்ள தூக்கி வெளியே எடுக்க வேண்டும். தாடையையும் கழுத்தையும் பிடித்துக்கொண்டு இருப்பவர் ஹெல்மெட் முழுவதுமாக எடுக்கும் வரை விடக்கூடாது.

தலையுடன் சேர்ந்து ஹெல்மெட் நசுங்கி இருக்கும் சமயங்களில், ஹெல்மெட்டை மட்டும் தனியே கழற்ற முயற்சித்தால்... தோலும் ஹெல்மெட்டோடு சேர்ந்து கழன்று வந்து விடும். அதனால், நேரடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். மீறி ஹெல்மெட்டைக் கழற்றினால், தலையிலிருக்கும் தோலும் சேர்ந்து பிய்ந்துவிடும், கவனமாக செயல்படுங்கள்!

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
lamisil crema lamisil pomada lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
ldn online 50 mg naltrexone altrexone
ldn online click altrexone
ldn online 50 mg naltrexone altrexone
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
low dose ldn ldn benefits ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
revia medication does naltrexone block tramadol ldn colitis

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்