SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் காக்கும் மருந்துகள்

2015-04-30@ 16:23:14

முதலுதவிப் பெட்டி

மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.  ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில்  உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் லைஃப் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.

தலைவலி, சளி உட்பட பல நோய்களுக்காக, டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்கக் கூடாது. இதனை,  மருத்துவர்கள் 'Over The Counter Prescription' என்று குறிப்பிடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்று   பல  பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் இடங்களில், தலைவலிக்கான தைலம், பாரசிட்டமால், குரோசின், டோலோ-650,  வைட்டமின் மாத்திரைகள் போன்றவை டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாராளமாக கிடைக்கும்.

அதேவேளையில், தூக்க மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பெனிசிலின், எரித்ரோமைசின் போன்ற மருந்துகளை வாங்கக்  கூடாது. வாங்கவும் முடியாது. சட்டப்படி விற்கவும் கூடாது. மருத்துவ உலகில் சில மாத்திரைகள் உயிர் காக்கும் மருந்துகள்  அல்லது முதலுதவி அளிக்கக்கூடிய மாத்திரைகள் ( Loading Dose) எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில், டிஸ்பிரின் - 325  மில்லிகிராம் (Disprin 325 mg), அட்டார்வாஸ்டாடின் 80 மில்லிகிராம் (Atorvastatin 80 mg), குளோபிடாப்-150  மில்லிகிராம் (Clopitab 150 mg) ஆகியவை மிகமிக முக்கியமானவையாகும்.

இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து Loading Dose என்று அழைக்கப்படுகின்றன. இந்த உயிர் காக்கும் மாத்திரைகள்  வரிசையில், டிஸ்பிரின் -325 mg,  அட்டார்வாஸ்டாடின் - 80 mg ஆகியவற்றில் ஒன்றினையும், குளோபிடாப் 150 mg   மாத்திரை இரண்டினையும் மாரடைப்பு நோயாளிகள் தங்களுடைய சட்டைப்பை அல்லது பர்சில் எப்போதும் தயாராக வைத்திருக்க  வேண்டும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், நாற்பது வயதினைக்  கடந்தவர்கள், பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் (80 கிலோவுக்கு மேல்), ரத்தத்தில் தீமை உண்டாக்கும் கொழுப்பு சத்து  அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதய நோய்க்கு ஆட்படுபவர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சுமையோடு வேலை  செய்பவர்களுக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளலாம். நெஞ்சுப்பகுதியில் அசவுகர்யமான  உணர்வு, நெஞ்சு எரிச்சல், உடல் அசதி, செரிமான குறைபாடு, வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான  நெஞ்சு வலி, தாடை மற்றும் கழுத்துப்பகுதியில் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு மெல்ல மெல்ல வலி பரவுதல்,  குளிர்ச்சியான தட்பவெப்பம் உள்ள இடத்திலும் வியர்வை பெருக்கெடுத்தல், உடல் பிசுபிசுப்பு, நடக்கவும், மாடிப்படிகளில் ஏறவும்  சிரமப்படுதல் உட்பட மூச்சுவிட கஷ்டப்படுதல், தலைசுற்றல், மயக்கம், படப்படப்பு இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப  அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட உயிர் காக்கும் மாத்திரைகளை  உட்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், நடக்கவோ, ஓடவோ, வண்டி ஓட்டவோ கூடாது. படுத்துக்கொள்ள வேண்டும்.  இவை ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, மாரடைப்பின் தீவிர தன்மையைக் கட்டுப்படுத்தும். பின்னர், காலதாமதம்  செய்யாமல், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்புக்கான ஆரம்ப  அறிகுறிகள் உடலில் தென்படும்போது, உட்கொள்ளும் மருந்துகள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு  மணிநேரத்தை 3 மணி நேரமாக மாற்றும் சக்தி கொண்டவை.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
estrace 2mg strass strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
kamagra uk kamagra uk kamagra uk
discount coupons best site for coupons discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
free cialis coupons cialis savings and coupons coupon prescription
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg cialis tablet cialis 100 mg
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
herbal abortion pill agama-rc.com information about abortion pill
herbal abortion pill types of abortion pill information about abortion pill
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
naltrexone for alcohol cravings go naltrexone pain management
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
side effects of naltrexone 50 mg read what is naltrexone
ldn online open altrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone alcohol open implant for opiate addiction
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
trexan medication ldn naltrexone naltrexone manufacturer
alcohol implant treatment link naltrexone prescription
order naltrexone saveapanda.com how naltrexone works

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்