Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

மாற்றம் செய்த நேரம்:2/15/2010 7:07:58 AM


உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.



ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்


* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News

செய்திகள்

Advertisement

மகளிர்

நீங்கதான் முதலாளியம்மா!: ஜெயந்திகல்யாணத்துக்கும் வேறு விசேஷங்களுக்கும் ஆடம்பரமாக சேலை வாங்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள்தான் யார்? ஆனால், பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டாமா? ``சேலையோ, சல்வாரோ... ...

தனிமையில் ஒரு தளிர் உமா மகேஸ்வரிசிட்டுக்குருவி போல மென்மையான குரல், ஒல்லியான தேகம் என இருந்தாலும், வலிமையான சிந்தனை உடையவர் உமா. பெண்மையின் நியாயங்களையும் வலிகளையும் ...

Advertisement

சற்று முன்

Advertisement

சமையல்


சமையல்

எப்படிச் செய்வது?அவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிரெட்டை தூளாக்கி, அத்துடன் ரவை, மைதா  சேர்த்துக் கலக்கவும். அந்தக் கலவையுடன் அரைத்த அவலைச் சேர்க்கவும். இதில் துருவிய  ...

எப்படிச் செய்வது?பிரெட் உருண்டை...பிரெட்டை தூளாக்கிக் கொள்ளவும். அத்துடன் துருவிய கேரட், குடை மிளகாய், கோஸ், உப்பு  சேர்த்து மைதாவுடன் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

3

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அமைதி
பிரீதி
களிப்பு
பயணம்
தடங்கல்
உயர்வு
சுகம்
நேர்மை
கோபம்
விவேகம்
நன்மை
உதவி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran