Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து

மாற்றம் செய்த நேரம்:3/15/2013 2:00:19 PMSiddha system of cervical cancer in women in the 'anti-virus' drug detection and received Government approval of the Drug Control   Authority of curiya Bharat Siddha Hospital, Dr. S. alopati. S.. Manikandan. He also says about it:


பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி  பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது:

நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது. போதை வெறியில் இருப்பவர்களால்தான் பல கொடூர செயல்கள் நடக்கின்றன. கஞ்சா, அபின்,  பிரவுன்சுகர், புகையிலை பழக்கங்களும் இதுபோன்றதே. இவை சமூகத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பான்பராக், புகையிலை  பழக்கத்தால் வாய் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது.  உடலில் நீர் பற்றாக்குறை, மயக்கம், ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற பல  பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படக்கூடும்.

மதுவில் இருக்கும் எத்தனால் என்ற வேதிப்பொருள்தான் இத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மதுபோதையில் இருந்து இளைஞர்களை  விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை போக்க முடியும். போதை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து  மீட்பதற்காக, நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஆரோக்கியம் தரும் புகையிலையை உருவாக்கியுள்ளேன். இதில் நிக்கோடின் இருக்காது.  இந்த புகையிலை ஆரோக்கியம் தரக்கூடியது.

இதுபோல, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ் மருந்து’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து  கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ரத்த கட்டிகள், டெர்மாய்டு சிஸ்ட், பெல்விக் இன்பிளமேஷன் நோய்கள் ஆகியவற்றை ஆபரேஷன்  இல்லாமலே இந்த மருந்து மூலம் குணமாக்கலாம்.

Siddha system of cervical cancer in women in the 'anti-virus' drug detection and received Government approval of the Drug Control Authority of curiya Bharat Siddha Hospital, Dr. S. alopati. S.. Manikandan. He also says about it:
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘திறமை இருந்தால் மட்டும் போதாது. அதை சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் படிப்படியாக முன்னேற முடியும்’’ என்கிறார் மீனா. இவருக்கு பல ...

வரலாற்றுத்  தோழிகள்இந்திய விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ...

Advertisement

சற்று முன்

Advertisement

சமையல்


சமையல்

எப்படிச் செய்வது?  ராகி மாவு, ரவையை வறுத்து தயிரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, ...

1.அரிசி அப்பளம்என்னென்ன தேவை?அரிசி மாவு - 1 ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நிகழ்வு
கம்பீரம்
சந்திப்பு
நினைவு
உற்சாகம்
நாவடக்கம்
நோய்
திறன்
வெற்றி
மனநிறைவு
இழப்பு
அந்தஸ்து
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran