Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்

மாற்றம் செய்த நேரம்:3/13/2013 3:40:41 PMHow many days can be used for a water bottle? There are many types of plastic. 'Pet Bottle' spent using water to drink.
MORE VIDEOS

ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?  பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர்  குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து  பயன்படுத்துவது நல்லதல்ல.

அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.
இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை  வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.

தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள்.  அதனால்  கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப்  போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.

பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை  தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.

How many days can be used for a water bottle? There are many types of plastic. 'Pet Bottle' spent using water to drink.

செய்திகள்

Advertisement

சமையல்


மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தைரியம்
நன்மை
அனுகூலம்
பிரச்னை
சந்தேகம்
நோய்
நிர்வாகம்
உறுதி
முயற்சி
சமாளிப்பு
வெற்றி
முன்னேற்றம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran