Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆண்களுக்கு 'ஜி ஸ்பாட்' உண்டா?

மாற்றம் செய்த நேரம்:3/1/2013 3:21:53 PMBoys having G Spot?


உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு. உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் -ஆசனவாய்க்கும், ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையயில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள். ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படம் என்பது நிபுணர்களின் கூற்று. 

spy on a cell phone open mobile phone location
cvs prints coupon prescription savings cards cvs promo codes

Boys having G Spot?
Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News

செய்திகள்

Advertisement
Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement
Advertisement

சமையல்


சமையல்

எப்படிச் செய்வது?ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இப்போது ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் அதை வதக்கவும். ...

எப்படிச் செய்வது?போதுமான தண்ணீரில் ராஜ்மா சுண்டலை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். 1 தேக்கரண்டி உப்பு மற்றும் 4-5 கப் தண்ணீர் விட்டு ஊற ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அனுகூலம்
வதந்தி
சந்தோஷம்
முன்னேற்றம்
உயர்வு
பிரார்த்தனை
நட்பு
திருப்பம்
கவலை
கவனம்
வருமானம்
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran