சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தக் கோரிக்கை

Date: 2014-02-16 17:20:00

சிதம்பரம்: தனிச்சட்டம் இயற்சி சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயிலின் 2571 ஏக்கர் நிலம் யாரிடம் உள்ளது என விசாரிக்கவும் மாநாட்டில் வலியுறுத்தினர். சிதம்பரத்தில் நடந்த தில்லை கோயில் மீட்பு மாநாட்டில் தீர்மானம் செய்தனர். கோயில்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும்  எல்லாக் கோயில்களிலும் தமிழை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
rite aid load to card coupons centaurico.com rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News