Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

பதிவு செய்த நேரம்: 2013-10-19 11:47:20

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,235 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 15,000 கனஅடியில் இருந்து 13,432 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.67 அடியாகும், அணையில் நீர் இருப்பு 42.62 டி.எம்.சி. ஆக உள்ளது.

Mettur dam water level
மேலும் செய்திகள்
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

அம்மா பிறந்த ஊரிலிருந்து வருடந்தோறும் தவறாமல் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்வது வழக்கம். பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்புதல்,  தங்குதல், உணவு உட்பட சகல தேவைகளையும் சரியான முறையில் ...

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். ஆங்கில எழுத்தாளர்... தத்துவவியலாளர்... கல்வியாளர்... பெண்ணுரிமைப் போராளி!1759 ஏப்ரல் 27... லண்டனில் பிறந்தார் மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். எட்வர்ட் ஜான் உல்ஸ்டோன்கிராஃப்ட், எலிசபெத் டிக்ஸன் ...

Advertisement

சற்று முன்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

25

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தர்மம்
சாதுர்யம்
சங்கடம்
அலைகழிப்பு
சந்திப்பு
திறமை
முயற்சி
சிக்கனம்
நன்மை
அனுகூலம்
விவேகம்
புத்தி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran