பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு திடீர் கைத

Date: 2013-04-30 19:01:38

சென்னை: பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு சென்னையில் திடீரென்று கைது செய்யப்பட்டார். சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News