இயக்குநர்கள் சங்கம் 19ம் தேதி உண்ணாவிரதம

Date: 2013-03-17 15:11:01

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திரைப்பட இயக்குநர் சங்கம் 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் அமீர் கூறியுள்ளார். படப்பிடிப்பை ரத்து செய்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க இயக்குநர்களுக்கு அமீர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News