மதுரையில் மாணவர்கள் பேரணி
பதிவு செய்த நேரம்: 17-3-2013 10:48மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்று கோஷமிட்டபடி மாணவர்கள் பேரணி சென்றனர்
Students rally in Madurai








