Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

காரைக்குடியில் ப.சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி

பதிவு செய்த நேரம்: 16-3-2013 17:40

காரைக்குடி: காரைக்குடியில் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு கருப்புக் கொடி காட்ட நாம் தமிழர் கட்சியினர் முயற்சி செய்துள்ளனர். காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார் ப.சிதம்பரம். கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.

In Karaikudi p. Chidambaram's black-flag
மேலும் செய்திகள்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தைரியம்
நன்மை
அனுகூலம்
பிரச்னை
சந்தேகம்
நோய்
நிர்வாகம்
உறுதி
முயற்சி
சமாளிப்பு
வெற்றி
முன்னேற்றம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran