மொகாலி டெஸ்ட் : சதமடித்தார் தவான்
பதிவு செய்த நேரம்: 16-3-2013 15:24மொகாலி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் தவான் சதமடித்துள்ளார். அறிமுக போட்டியிலேயே 85 பந்துகளில் சதமடித்து தவான் சாதனை படைத்துள்ளார்.
மொகாலி டெஸ்ட் : சதமடித்தார் தவான்








