தொடர்ந்து அழுத்தம் தருவோம் : கருணாநிதி

Date: 2013-03-16 11:52:41

சென்னை: அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் திமுக கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்னும் எந்த பதிலும் வழங்க வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், தீர்மானத்தில் திருத்தம் செய்ய எந்த கெடுவும் மத்திய அரசுக்கு திமிக விதிக்கவில்லை ஏற்றும் கருணாநிதி இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று சென்னையில் இவ்வ அரு பேட்டியளித்துள்ளார்.

rite aid load to card coupons centaurico.com rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News