நகை அடகுக்கடை பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
பதிவு செய்த நேரம்: 16-3-2013 10:53கும்பகோணம் : கும்பகோணம் அருகே நகை அடகுக்கடை பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. துக்காச்சியில் திருப்பதி அடகுக்கடையில் இருந்த 25 கிலோ வெள்ளிப் பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர் பாபுலால் புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.









