நாம் தமிழர் கட்சியினர் கைது

Date: 2013-03-16 10:51:14

சென்னை: சென்னையில் மாணவர்களுக்கு ஆதரவாக ரயில் மறியல் செய்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News