மாணவர் கொலை : 8 பேர் கைது

Date: 2013-03-16 10:48:53

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பணத்துக்காக மாணவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் மணீஷின் நண்பன் ஜெகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் கடந்த பிப்.23 ஆம் தேதி நகைகடை அதிபர் ரமேஷின் மகன் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

why do husbands have affairs married men and affairs wife affair

Like Us on Facebook Dinkaran Daily News