சென்னையில் தங்கத்தின் விலை ரூ.512 சரிவு

Date: 2013-02-21 12:39:06

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,726 க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.21,808 க்கும் விற்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News