SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

2018-04-17@ 18:22:06

சென்னை: பேராசிரியை நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது, அவரை நான் பார்த்ததே இல்லை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். என் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவையாகும், எனக்கு 78 வயது ஆகிறது, எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்