SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: விசாரணைக்காக மதுரை காமராஜர் பல்கலை., சார்பில் அமைக்கப்பட்ட குழு வாபஸ்

2018-04-17@ 15:23:32

மதுரை: நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த மதுரை காமராஜர் பல்கலை., சார்பில் அமைக்கப்பட்ட குழு வாபஸ் பெறப்பட்டது. கணிதத்துறை தலைவர் லெல்லீஸ் திவாகர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவை காமராஜர் பல்கலை., வாபஸ் பெற்றது. ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் குழு திரும்பப் பெறப்பட்டதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்