மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

2018-04-17@ 12:43:09
சென்னை: மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மீன்பிடி தொழில்கள் நலிவடைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு
ரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு
சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை உறுதி செய்ய வேண்டும்: விஷால்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்து வீச்சு
அடையாறு கூவம் ஆற்றில் குதித்தவர் மீட்பு
25-ம் தேதி பார்கவுன்சில் வாக்கு எண்ணக்கை
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்
LatestNews
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு
21:40
ரஜினி நடிக்கும் காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியீடு
20:47
சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
20:11
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை உறுதி செய்ய வேண்டும்: விஷால்
20:03
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை
19:52
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்து வீச்சு
19:35