SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 13 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

2018-04-16@ 12:36:49

கடலூர்: தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 13 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் தங்கப்பாண்டியன், குடும்பத்தினர் 7 பேர் தீக்குளிக்க முயன்றனர். நொச்சிக்காட்டில் தங்கள் வீட்டுக்கு வரும் வழியை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக தங்கபாண்டியன் புகார் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்