SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை

2018-04-16@ 12:11:13

ஐதராபாத்: ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்து ஐதராபாத் என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேவேந்தர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசிமாநந்தா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்