SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் இன்ஸ்பெக்டர் படுகாயம்

2018-02-15@ 00:08:06

சென்னை: செங்கல்பட்டு கோகுலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி. இவர், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வேலை முடிந்ததும், தனது ஸ்கூட்டியில் மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டார். செங்கல்பட்டு அருகே நெம்மேலி என்ற இடத்தின் அருகே சென்றபோது, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த ஒரு கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராதேவி பலத்த காயம் அடைந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X