SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டுக்காடு பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 கொத்தடிமைகள் மீட்பு

2018-02-14@ 12:53:00

காஞ்சிபுரம்: முட்டுக்காடு பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த 6 குழந்தைகள் உட்பட 12 பேரை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

  • CanadapmAkshardham

    குஜராத் அக்‌ஷர்தாம் கோவிலில் குடும்பத்தினருடன் கனடா பிரதமர் வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X