Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கியது

பதிவு செய்த நேரம்: 2013-01-11 20:17:55

சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்கியது. புத்தகக் கண்காட்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தொடங்கி வைத்தார். 13 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 750 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தினமும் பகல் 2 முதல் 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் 11 முதல் 9 வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும்.

Book Fair begins in Chennai
மேலும் செய்திகள்
Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நிச்சயதார்த்தம், திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், அறுபதாம், எண்ப தாம் திருமணங்கள் என எந்த நல்ல நிகழ்வுகளுக்கும் சீர் வரிசை  வைப்பதென்பது ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் இன்றும் வழக்கத்தில் ...

* முகத்தை முதலில் லேசான சூடு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அப்போதுதான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும்.* இனி பேஸ் வாஷோ, சோப்போ கொண்டு முகத்தில் ...

Advertisement

சற்று முன்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

2

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பிரச்னை
விவேகம்
தன்னம்பிக்கை
உயர்வு
நட்பு
வருமானம்
மீட்பு
விரக்தி
கவலை
நட்பு
காரியம்
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran