நீதிபதி பி.எச். லோயா உயிரிழப்பில் எந்த மர்மமும் இருப்பதாக கருதவில்லை : குடும்பத்தினர் விளக்கம்

2018-01-14@ 19:00:17
மும்பை : நீதிபதி பி.எச். லோயா உயிரிழப்பில் எந்த மர்மமும் இருப்பதாக கருதவில்லை என்று தீடிரென உயிரிழந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா குடும்பத்தினர் மும்பையில் பேட்டி அளித்துள்ளனர். தமது தந்தையின் உயிரிழப்பை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். தந்தை உயிரிழந்த நேரத்தில் உணர்ச்சிமயமான இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தமது தந்தையை பற்றி வரும் செய்திகளால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ஏப்ரல் 25 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56
உண்ணாவிரதம் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு
நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம்: 3 பேர் கைது
தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவை நீக்கக் கோரி எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு கடிதம்
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கேட்காமல் அமமுகவை தொடங்கி விட்டார் டிடிவி தினகரன்: திவாகரன்
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
LatestNews
ஏப்ரல் 25 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56
06:12
உண்ணாவிரதம் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து
00:46
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு
21:47
நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
21:42
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது
21:37
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம்: 3 பேர் கைது
21:24