SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாளை பெருமைப்படுத்துவதே எனது நோக்கம்: கவிஞர் வைரமுத்து விளக்கம்

2018-01-13@ 21:51:03

சென்னை: ஆண்டாளை பெருமைப்படுத்துவதே எனது நோக்கம் என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான் என்றும் எனது கட்டுரையை முழுமையாக படித்தால் யார் மனமும் புண்படாது என்றும் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: 46 ஆண்டுகளாக தமிழோடு வாழும் நான், என்னை உயர்த்திய தமிழ்ச்சமூகத்தை புண்படுத்துவேனா?. தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. ஆண்டாள் பற்றிய கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

  • raanuvapayirchii11

    70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

  • prime_ashram11

    சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை சுழற்றிய இஸ்ரேல் பிரதமர் : பட்டம் பறக்கவிட கற்றுக் கொடுத்த மோடி

  • indhiya_isreal11

    தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்