SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் 5 ஓ.என்.ஜி.சி ஊழியர்களுடன் மாயம்

2018-01-13@ 14:33:04

மும்பை: பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் 5 ஓ.என்.ஜி.சி ஊழியர்களுடன் காணாமல் போனது.  ஹெலிகாப்டர் (VT PWA) 2 விமானிகளுடன் 5 ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் பயணித்துள்ளனர். திடீரென ரேடாறில் இருந்து மறைந்த ஹெலிகாப்டர் மாயமானது. காலை 10.30 அளவில் ஹெலிகாப்டரில் இருந்து கடைசியாக சிக்னல் கிடைத்துள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்