SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனி, புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கியது

2018-01-13@ 09:55:21

சென்னை: பனி, புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 2,000க்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். 4 மணி நேரமாக பணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் 9.20 மணிக்கு புறப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்