முதியோர் ஞானம் புத்தகம் வெளியீடு

2018-01-13@ 01:03:21
சென்னை: சென்னையில் இயங்கும் மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சர்வதேச முதியோர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக முதியோர்களின் ஞானம் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முதியோர் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்த நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா வெளியிட்டார். இந்த நூலில், முதுமையில் கோட்பாடுகள் இயைந்த முதியோர் மருத்துவம் உள்பட பல்வேறு மருத்துவ முறைகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆகியவை பற்றிய விவரங்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வெளியீட்டு விழாவில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டது மன நிறைவை அளிப்பதாக இருந்தது என்று மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தின் செயலாளர் ஆர்.சுப்பாராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: சென்னை காவல்துறை
மேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளை
சேலத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு
சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி: மெரினாவில் அனுமதி கிடையாது..!
கல்லணையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பாரதிராஜா பங்கேற்பு
திருவள்ளூரில் ரயில் பயணிகள் கடும் அவதி
சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு
இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை
பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது
LatestNews
பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: சென்னை காவல்துறை
14:59
மேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளை
14:57
சேலத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு
14:53
சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி: மெரினாவில் அனுமதி கிடையாது..!
14:48
கல்லணையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பாரதிராஜா பங்கேற்பு
14:45
திருவள்ளூரில் ரயில் பயணிகள் கடும் அவதி
14:37