Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை

பதிவு செய்த நேரம்: 2013-01-04 16:42:55

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார். கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் பரமக்குடியிலும், ராமநாதபுரம் நகரிலும் ஏற்கனவே தடை உள்ளது.  நாளை ராமநாதபுரத்தில் சாதி அமைப்புகள் கூட்டம் நடப்பதாக போலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

144 block in Ramanathapuram district
மேலும் செய்திகள்
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சாதனை மேடைநீயா... நானா..?’ இந்தக் கேள்வியும், அதைத் தொடர்ந்த ...

சபாக்களை நிரப்புகிற சங்கீதக் கூட்டம், மேடைகளை அதிர வைக்கிற ஆட்டம், பாட்டம் என களை கட்டி நிற்கிறது டிசம்பர் சீசன். ராகம், தாளம்,  பல்லவியையும் அடவுகளையும் ரசிக்கிற ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உயர்வு
உதவி
தடை
கவலை
தன்னம்பிக்கை
மகிழ்ச்சி
வெற்றி
தர்மம்
திறமை
மீட்பு
பிரச்னை
கவலை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran