SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பக்கரை அருவியில் குளிக்க 12வது நாளாக தடை

2017-12-12@ 07:50:54

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 12வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்குதொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்