SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல விஞ்ஞானி லால்ஜி சிங் மரணம்

2017-12-12@ 02:31:01

லக்னோ : புகழ்பெற்ற விஞ்ஞானியும், இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர் லால்ஜி சிங் (70). உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்வாரி கிராமத்தை சேர்ந்தவர். டெல்லி செல்வதற்காக லால்ஜி சிங், விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் உள்ள சுந்தர் லால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்