SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு

2017-12-07@ 17:26:31

சென்னை: மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் கையெழுத்து மதுசூதனன் வேட்புமனுவில் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட்டது செல்லாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X