SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழித்துறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மணி நேரமாக மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

2017-12-07@ 17:05:21

குழித்துறை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழித்துறையில் மழை பெய்யும் நிலையிலும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். 5 மணி நேரமாக நடைபெறும் மீனவர்களின் மறியலால் 3 ரயில்கள் குழித்துறையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த வழியாக செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளத்திலேயே சமையல் செய்து மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X