SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் விவகாரம் : அப்பலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன்

2017-12-07@ 17:02:17

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் சங்கர் வரும் 12-ம் தேதியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வரும் 13-ம் தேதியும், தீபக் 14, தீபா கணவர் மாதவன் பேட்ரிக் 15-ம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X