SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே புகழேந்தி கார் விபத்து

2017-12-07@ 16:53:11

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தியின் கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகழேந்தி காயமடைந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த புகழேந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X