SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் ரயில் இயக்குவதில் சிக்கல் : ஆளுநர் பயணத் திட்டத்தில் மாற்றம்

2017-12-07@ 16:40:14

குமரி: கன்னியாகுமரியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை செல்லும் பயணத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழித்துறையில் பல ஆயிரம் மீனவ பெண்களும், ஆண்களும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல் போராட்டத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் இணை ரயில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் வராததால் குமரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30-க்கு புறப்பட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X