SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடக்கம்

2017-12-07@ 16:39:41

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 59 பேர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. சின்னம் தொகுக்கீடு தொடர்பாக தேர்தல் அலுவலரை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுவ என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X