SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.500,ரூ.1000 செல்லாது என்று அறிவித்து ஏழைகள் எதிர்காலத்தை மோடி பாழாக்கினார்: சோனியா காந்தி

2017-11-20@ 12:56:39

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தை நடத்தாதது ஏன் என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் செயற்குழுவில் பேசிய சோனியா மத்திய பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார். ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்து ஏழைகள் எதிர்காலத்தை மோடி பாழாக்கினர் என்று அவர் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கானவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி சிலரது நாளை மோடி பாதுக்காக்கிறார் என்று கூறினார். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து ஓராண்டாகியும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

  • PeruBUsCrash44dead

    பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X