SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையின் முன்னாள், இந்நாள் ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றகிளை நோட்டீஸ்

2017-11-20@ 12:45:14

மதுரை: மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் சகாயம், சுப்பிரமணியன், தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இலவச வீட்டு பட்டா தொடர்பான வழக்கில் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்ததாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X