SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 88 சதவிகிதம் மழைப்பொழிவு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

2017-11-15@ 07:45:50

மதுரை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 88 சதவிகிதம் மழை பெய்துள்ளதாக மதுரையில் பேட்டியளித்த  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அக்டோபர் 27ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடலோர மாவட்டங்களில் 92 சதவிகிதம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கோவையில் ஆளுநர் உடன் நடத்திய ஆலோசனை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்