SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல் வாழ்த்து

2017-11-14@ 20:14:50

சென்னை: ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • anniversary

    நகராட்சி அமைப்பு தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம் : வெங்கையா நாயுடு, ஆளுநர் பங்கேற்பு

  • Britain_Rain

    பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்