SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி அரசு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை : டி.டி.வி கண்டனம்

2017-11-14@ 19:26:28

சென்னை: டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் எடப்பாடி அரசு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். மோசடித்தனத்தை இலக்கணமாக கொண்டு எடப்பாடி தலைமையிலான அரசு செயல்படுகிறது என்றும் எடப்பாடி அரசு வீட்டுக்கு செல்லும் நாளை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் என்றும் டி.டி.வி கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்