SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியில் மாணவர்களுக்கு சான்றிதழ்

2017-11-14@ 18:51:05

சென்னை: மாநில அளவில் நடந்த எரிசக்தி சேமிப்பு ஓவியப் போட்டியில் வென்ற மாணவருக்கு இந்தியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் தங்கமனி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சான்றிதழில் வெற்றி பெற்ற மாணவர் பெயர், பரிசு எதற்கு என்பது கூட இந்தியில் உள்ளது. தமிழை புறக்கணித்து இந்தி மொழியில் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்