SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹரியானாவில் 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில் தடம்புரண்டது

2017-11-12@ 20:47:15

ரேவாரி: 20-க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் இடம்பெற்ற 65 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில் எஞ்சினில் பிரேக் பிடிக்காததால் அதன் ஓட்டுநர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர்தப்பினர். 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்பர் எனப் பெயரிடப்பட்ட ரயில் எஞ்சின் நீராவி ரக ரயில்களில் ஒன்றாக இன்றளவும் இயங்கி வந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X