SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

2017-10-24@ 00:43:12

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் இன்றும் (அக். 24), காளையார்கோவிலில் வரும் 27ம் தேதியும் மருதுபாண்டியர் குருபூஜை நடக்கிறது. வரும்  30ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை,  சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்