மூதாட்டியிடம் செயின் பறிப்பு

2017-10-24@ 00:34:50
தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பானுமதி (61). இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பானுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பானுமதி, திருடன்... திருடன்... என அலறி கூச்சலிட்டார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் ஆசாமிகள் தப்பினர். இதுகுறித்து சேலையூர் போலீசில் பானுமதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
ஆரணியில் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலரின் வாகனத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் கொள்ளை
சென்னையில் பாஜக தலைமை அலுவலககத்தில் செய்தியாளர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இல்லை: சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதம்
மீனாட்சியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்க கோரிய வழக்கு: மதுரை காவல் ஆணையருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தேவாங்கர் கல்லூரியில் இதுவரை 9 பேரிடம் விசாரணை: அதிகாரி சந்தானம் தகவல்
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு
LatestNews
ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு
15:45
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
15:45
ஆரணியில் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலரின் வாகனத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் கொள்ளை
15:38
சென்னையில் பாஜக தலைமை அலுவலககத்தில் செய்தியாளர்கள் போராட்டம்
15:32
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
15:29
பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இல்லை: சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதம்
15:26