SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் எம்.எல்.ஏ.வீட்டில் குண்டுவீச்சு

2017-10-20@ 18:50:15

ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. வீடு மீது கையெறிகுண்டுகள் வீசப்பட்டது. திராலில் உள்ள எம்.எல்.ஏ. முஷ்ராக அகமது வீடு மீது குண்டுவீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் குண்டுவீசித் தாக்கியதில் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

  • FloridashootingTrump

    புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்